அட குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் ஸ்ருதிகாவா இது?- திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகை ஸ்ருதிகா
தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடிய பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் ஸ்ருதிகா, நிறைய படங்கள் நடிக்கவில்லை ஆனால் அந்த சில படங்களே அவருக்கு கொஞ்சம் ரீச் கொடுத்தது.
ஸ்ரீ, ஆல்பம், நள தமயந்தி, திக்குதே போன்ற தமிழ் படங்களும் ஒரு மலையாள படமும் நடித்திருக்கிறார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்கள் நியாபகத்திற்கு வந்தார்.
ஸ்பெஷல் புகைப்படம்
இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவருக்கு நேற்று திருமண நாள் வந்துள்ளது, எனவே திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்து கணவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிகா வா இது, அடையாளமே தெரியலையே என்று வியந்து பார்த்து அவருக்கு வாழ்த்தும் கூறி வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேற முடிவெடுத்த ரேஷ்மா- அவருக்கு பதில் ராதிகாவாக இந்த நடிகையா?

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

எல்லையைக் கடந்து கனடாவுக்குள் நுழையமுயன்ற புலம்பெயர்வோர்: கனேடிய பெண் கண்ட கலங்கவைத்த காட்சி News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
