குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சுனிதாவா இது, படு கிளாமராக வெளியிட்ட போட்டோ- ரசிகர்கள் ஷாக்
குக் வித் கோமாளி
சமையல் ப்ளஸ் காமெடி என இரண்டும் கலந்த கலவையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவர்களாக இருக்க கோமாளி மற்றும் போட்டியாளர்கள் என நிகழ்ச்சி நடந்தது.
இதுவரை 4 சீசன்கள் நடந்தது, ஆனால் 1 மற்றும் 2 சீசன் கொண்டாடியது போல் ரசிகர்களால் அடுத்த 2 சீசன்கள் கொண்டாடப்படவில்லை.
பிக்பாஸ் முடிந்த பிறகு அடுத்த சீசன் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுனிதா போட்டோ
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சுனிதா. கொஞ்சி கொஞ்சி பேசும் அவரது தமிழ் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
தற்போது இவர் இன்ஸ்டாவில் படு கிளாமரான போட்டோ ஷுட் எடுத்து வெளியிட ரசிகர்கள் அட நம்ம சுனிதாவா இது என ஷாக் ஆகி கமெண்ட் செய்து வருகிறார்கள்.