ரூ. 50 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள புத்தம் புதிய காரை வாங்கியுள்ள CWC புகழ் சுனிதா- பிரம்மாண்ட காரின் வீடியோ
சுனிதா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி மக்கள் மத்தியில் ரீச் பெற்றவர் சுனிதா.
அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா ஜோடி, பாய்ஸ் Vs கேர்ள்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்குபெற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பின் ஒரு சில சீரியல்களிலும் நடித்த இவர் தனுஷ் நடித்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கோமாளியாக கலக்கி வருகிறார்.
இவர் தற்போது விலை உயர்ந்த Luxury Hybrid விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி உள்ளார், இந்த காரின் விலை ரூ. 60 லட்சமாகும். கார் வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் சுனிதா இன்ஸ்டாவில் இந்த விஷயத்தை பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
நடிகர் மயில்சாமி இறந்த 4 மாதத்தில் அவரது வீட்டில் இப்படியொரு சோகமா?- வருந்தும் ரசிகர்கள்
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)