குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சுனிதாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி படு பிரபலம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தொடங்கப்பட பின் மாபெறும் வெற்றியடைந்தது.
இரண்டாவது சீசன் குறித்து சொல்லவே வேண்டாம், அஸ்வின்-ஷிவாங்கி, புகழ்-ஷிவாங்கி, பாபா பாஸ்கர்-பாலா, புகழ்-பாலா என இவர்களது காம்பினேஷன்கள் எல்லாம் 2வது சீசனில் கலைகட்டியது.
3வது சீசனும் அதே எதிர்ப்பார்ப்புடன் தொடங்கி இப்போது வெற்றிகரமாக முடிந்தும்விட்டது.
சுனிதா வீடு
இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமாகி இருக்கிறார் சுனிதா. பாடி நேரம் தமிழை தவறாக தான் பேசுவார், ஆனால் மொழி தெரியாமல் ஒருவர் முயற்சி செய்கிறாரே அதுவே பெரிய விஷயம் என மக்கள் கொண்டாடுகிறார்கள்.
எல்லா சின்னத்திரை நாயகிகளை போல இவரும் தனது வீட்டை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,