குக் வித் கோமாளி பிரபலம் வெங்கடேஷ் பட்டா இது?- திருமணத்தின் போது எப்படி ஸ்மார்ட்டாக உள்ளார் பாருங்க
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். முதல் சீசன் கொடுத்த உற்சாகம் அடுத்தடுத்து 4வது சீசன் வரை வந்துள்ளனர்.
இப்போது 4வது சீசன் நடந்து வருகிறது, இன்னும் நிகழ்ச்சி பிக்கப் ஆகவில்லை என்று தான் கூறவேண்டும், அதற்குள் எலிமினேஷன் எல்லாம் நடக்கிறது.
கூடவே சில பிரச்சனைகளும் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து வருகிறது.
வெங்கடேஷ் பட்
இதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் கோமாளிகள் ஒருபக்கம் அசத்த, நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு அவர்களும் ஸ்கோர் செய்கிறார்கள். தற்போது செப் வெங்கடேஷ் பட் அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம வெங்கடேஷ் பட்டா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
காதல் கிசுகிசு, விவாகரத்து என நிஜ வாழ்க்கையிலும் பிரச்சனை சந்தித்துள்ளாரா எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா- முழு விவரம்