குக் வித் கோமாளி காளையனா இது? 10 வருடங்களுக்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Mar 18, 2023 03:30 PM GMT
Report
195 Shares

களையன்

பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் காளையன் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீஸனின் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் கடந்த வாரம் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுவிட்டார்.

அவர் புகழ், குரேஷி உள்ளிட்ட சிலரை தூக்கி பந்தாடுவதையே அனைத்து வாரமும் காமெடியாக செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி காளையனா இது? 10 வருடங்களுக்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க | Cwc Kaalaiyan 10 Years Old Photo

10 வருடத்திற்கு முன்

காளையன் 10 வருடத்திற்கு முன் சற்று ஒல்லியாக இருந்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.  

You May Like This Video


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US