குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீரென்று கண்ணீர் விட்டு அழுத்த கனி..! என்ன ஆனது என்று நீங்களே பாருங்கள்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார், மேலும் தற்போது நடந்து வரும் இரண்டாவது சீசனில் பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகிலா, பவித்ரா உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் வாரம் தோறும் ஒளிபரப்பாகி வரும் எபிசோட்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகியுள்ள எபிசோட்டில் சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது.
ஆம், முக்கிய போட்டியாளரான கனிக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர், இதனால் கனி ஆனந்த கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அதனை தொடர்ந்து போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அவரை சமாதானம் செய்து, பாட்டு பாடி கொண்டாடியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
?
— Trendswood (@Trendswoodcom) March 7, 2021
Hotstar la Idha Kaanum eh ? https://t.co/BLQm3AZWvC