தனது அம்மாவின் மடியில் படுத்திருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலை - சிறு வயதில் எப்படி இருக்கிறார்

Manimegalai Childhood photo Cooku with Comali 2 Mum
By Kumar Apr 08, 2021 07:15 PM GMT
Report

சின்னத்திரையில் சென்சேஷன் நிகழ்ச்சியாக விளங்கி வரும் குக் வித் கோமாளியின் கலக்கி வருபவர் மணிமேகலை.

இவர் முதன் முதலில் சன் ம்யூசிக்கில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார்.

அதன்பின் விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்த கலக்கப்போவது யார் சாம்பியஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நடன கலைஞராக இருக்கும் உசைன் என்பவரை காதலித்து, பல தடைகளுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி மணிமேகலையின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில், தனது அம்மாவின் மடியில் படுத்தபடி போஸ் கொடுத்துள்ளார் மணிமேகலை.

இதோ அந்த புகைப்படம்..  

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US