குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் பவித்ரா போட்ட உருக்கமான முதல் பதிவு- சோகமான ரசிகர்கள்
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியை வாரா வாரம் பார்த்து நாம் ரசித்து வருகிறோம். ஆனால் நாம் ஒன்றை மறந்துவிட்டோம்.
அதாவது நிகழ்ச்சி முடிவை நோக்கி செல்கிறது, இந்த வாரம் 4 பேர் தான் போட்டி போடுகிறார்கள். அதில் பவித்ரா இந்த வாரம் எலிமினேட் ஆகிறாராம்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு தெரியவர என்னது பவித்ரா எலிமினேட் ஆகிவிட்டாரா என வருத்தத்தில் உள்ளார்கள்.
அதேபோல் பவித்ராவும் எலிமினேஷனுக்கு பிறகு டுவிட்டரில் நிகழ்ச்சி குறித்து தனது முதல் பதிவை போட்டுள்ளார். அதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
It's been a wonderful journey. Thank you my dear makkale for all the unconditional love and support ❤️?❤️ My sincere and heartfelt thanks to each and every member of CWC2 team ?
— Pavithra Lakshmi (@pavithralaksh_) March 14, 2021
- #pavithralakshmi #pavithra pic.twitter.com/lu5pSszsI0
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri