குக் வித் கோமாளி புகழின் முதல் குழந்தைக்கு பிறந்தநாள் ! புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவு..

vijay tv CWC Cook with comali Pugazh
By Jeeva Jan 29, 2022 05:30 PM GMT
Report

குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் பிரபலமாகி பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் புகழ்.

இவர் நடத்த சபாபதி மற்றும் என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்கள் இதுவரை வெளிவந்துள்ளது.

மேலும், வலிமை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படங்களில் பிசியாகி விட்ட காரணத்தினால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கோமாளியாக வரவில்லை. ஒரு சில எபிசோட்டுகள் மட்டும் கெஸ்ட்டாக வந்து செல்கிறார்.

இந்நிலையில் பிரபலமான பிறகு புகழ் கடந்த வருடம் சொந்தமாக கார் ஒன்றை வாங்கியிருந்தார்.

மேலும் தற்போது அந்த காரை வாங்கி ஒரு வருடம் ஆகியுள்ளதால் பிறந்தாள் கொண்டாடியுள்ளார். ஆம் கருப்பன் என அந்த காருக்கு பெயர் வைத்துள்ள புகழ், கருப்பன் தான் தனது முதல் மகன்" என பதிவிட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US