குக் வித் கோமாளி புகழ் அந்த பிரபல நடிகர் படத்தில் நடிப்பது உண்மை தான்- ஹீரோவுடன் அவர் எடுத்த புகைப்படம் இதோ

Pugaz Cook with Comali CWC
By Balakumar Jan 11, 2021 04:09 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட மக்கள் அதிகம் பேசுவது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை பற்றி தான்.

அதில் பங்குபெறும் பிரபலங்கள் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளனர். கடைசி எபிசோடில் நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு வந்து எல்லோரையும் பாராட்டினார்.  

ஆனால் அந்த நிகழ்ச்சியில் புகழ் இல்லை, காரணம் என்ன என்பதும் சரியாக தெரியவில்லை. இந்த நிலையில் தான் அவர் சந்தானத்தின் புதிய படம் மற்றும் அஜித்தின் வலிமை படத்தில் நடிப்பதாக கூறப்பட்டடது.

புகழ் வலிமையில் உள்ளாரா என்பதும் தெரியவில்லை, ஆனால் சந்தானம் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

இதோ அதற்கான புகைப்படம்,

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US