குக் வித் கோமாளி புகழுக்கு என்னாச்சு.. ரோட்டோரம் இப்படி அமர்ந்திருக்கிறாரே! போட்டோ வைரல்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ மூலமாக அதிகம் பிரபலம் ஆனவர் புகழ். அவர் காமெடியில் அந்த ஷோவில் கலக்கிய நிலையில் அதற்கு பிறகு திரைப்படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தது.
தற்போது காமெடியனாக மட்டுமின்றி ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் புகழ். மிஸ்டர் Zoo கீப்பர் என்ற அந்த படத்தின் ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நடைபெற்றது. அங்கு நிஜமான இருக்கும் புலி உள்ளிட்ட விலங்குகள் உடன் புகழ் நடித்து இருக்கிறார்.
புகழ் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பதிவுகள் போட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் புகழ் ரோட்டோரம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் புகழுக்கு என்னாச்சு என்று கேட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் calling என்று புகழ் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் அவர் ராமேஸ்வரம் செல்லும் வழியில் இப்படி ரோட்டோரம் அமர்ந்து போட்டோ எடுத்திருப்பார் என தெரிகிறது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கணவர் இல்லாமல் மீனா எடுத்த அதிரடி முடிவு! எனக்கு ஏற்பட்ட கொடுமை இனி யாருக்கும் ஏற்பட கூடாது! Manithan

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? இதோ பாருங்க... IBC Tamilnadu
