குக் வித் கோமாளி சிவாங்கியா இது, பள்ளி பருவத்தில் அவர் எடுத்த புகைப்படம்

Cook with Comali Shivangi School days photo
By Balakumar Mar 09, 2021 11:27 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தவர் பாடகி சிவாங்கி.

இதன்பின் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை மூலம் நம்மை சிரிக்க வைத்து வருகிறார்.

ஆம் சிவாங்கி, புகழ், பாபா மாஸ்டர், அஸ்வின் இணைந்து செய்யும் நகைச்சுவைக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன.

மேலும் தற்போது சிவாகார்த்திகேயன் நடித்து வரும் டான் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாங்கி நடிக்க, முதல் முறையாக வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார்.

ரசிகர்களுக்கு தற்போது மிகவும் பிடித்த பிரபலமாக விளங்கி வரும் சிவாங்கி தனது பள்ளி பருவத்தில் நண்பருகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் சிவாங்கியை பார்ப்பதற்கு மிகவும் சிறு பெண்ணாக தெரிவிக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US