பாலா, மணிமேகலை, புகழ் என குக் வித் கோமாளி பிரபலங்கள் சிறுவயதில் எப்படி உள்ளார்கள் பாருங்க..
vijay tv
CWC
bala
shivangi
pugazh
Cook with comali season 3
By Jeeva
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
புதிய போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் என தொடங்கிய இந்நிகழ்ச்சியும் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே இதில் ரசிகர்களுக்கு பிடித்த கோமாளிகளாக உள்ள புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலையின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இணையத்தில் உள்ள குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US