ஆபாசமாக பேசிய நபர்.. போட்டோவை வெளியிட்டு பதிலடி கொடுத்த விஜய் டிவி சுனிதா!

By Parthiban.A Aug 09, 2022 06:29 PM GMT
Report

ஆபாசமாக பேசிய நபரின் போட்டோவை வெளியிட்டு பதிலடி கொடுத்து இருக்கிறார் சுனிதா.

சுனிதா

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கேற்று வருகிறார் சுனிதா. அவர் அரைகுறையாக தமிழ் கற்று அதை காமெடியாக பேசும் விதம் அதிகம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சமீபத்தில் நிறைவடைந்த குக் வித் கோமாளி 3ம் சீசனிலும் சுனிதாவின் பங்களிப்பு அதிகம் இருந்தது. சுனிதா எப்போதும் இன்ஸ்டாராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவருக்கு 1.4 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கிறார்கள்.

ஆபாசமாக பேசிய நபர்.. போட்டோவை வெளியிட்டு பதிலடி கொடுத்த விஜய் டிவி சுனிதா! | Cwc Sunita Angry Reply To Sexist Person

ஆபாசமாக பேசியவருக்கு பதிலடி

சமீபத்தில் சுனிதா ரசிகர்களிடம் இன்ஸ்டாவில் உரையாடினார். அப்போது ஒரு நபர் ஆபாசமான ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.

அவரது போட்டோவையும், அந்த மெஸேஜையும் screenshot எடுத்து வெளியிட்டு பதிலடி கொடுத்து இருக்கிறார். நீங்களே பாருங்க 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US