குக் வித் கோமாளி சந்தோஷ் செய்த செயல்! ஷாக் ஆன அவரது காதலி
சந்தோஷ்
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு சின்னத்திரையில் அனைவரையும் ஈர்த்த அந்த ஷோவில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாவில் களமிறங்கி கலக்கி வருகிறார்கள்.
அப்படி சமீபத்தில் நிறைவடைந்த CWC 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சந்தோஷ் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
சுனிதா உடன் வீடியோ
இந்நிலையில் தற்போது சந்தோஷ் CWC கோமாளியாக வந்த சுனிதா உடன் ரொமான்டிக் ஆக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர்கள் விரைவில் ஒன்றாக ஒரு ப்ராஜெக்ட்டில் பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு சந்தோஷ் உடன் மிக நெருக்கமாக இருக்கும் நடிகை காயத்ரி ரெட்டி 'OMG' என கமெண்ட் செய்து இருக்கிறார். சந்தோஷ் மற்றும் காயத்ரி இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



தனக்கே அதிகாரம்.. ஒருபக்கம் அன்புமணி ராமதாஸ் - நான்தான் தலைவர்.. மறுபக்கம் ராமதாஸ் கடிதம்! IBC Tamilnadu

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
