அட குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியா இது?- மாலத்தீவில் ஆளே மாறிய போட்டோ வைரல்
சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் பாடல்கள் பாடி மக்களை கவர்ந்த பலர் இப்போது சினிமா பாடல்கள் பாடி கலக்கி வருகிறார்கள்.
அதில் ஒருவர் தான் சிவாங்கி, பாடல் நிகழ்ச்சி அவருக்கு ஆரம்பத்தில் கை கொடுக்காமல் போக குக் வித் கோமாளி பக்கம் வந்து கோமாளியாக அசத்தி வந்தார்.
பின் கோமாளியாக இருந்தது போதும் என கடந்த 4வது சீசனில் போட்டியாளராக வந்து விதவிதமாக சமையல் செய்து நடுவர்களை அசத்தினார்.
லேட்டஸ்ட்
இசைக் கச்சேரிகளில் படு பிஸியாக பாடி வந்த சிவாங்கி ஓய்வு எடுக்க இப்போது மாலத்தீவு சென்றுள்ளார்.
அங்கு அவர் ஆளே மாறி வேறலெவல் ஸ்டைலில் உடை அணிந்து போட்டோக்கள் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம சிவாங்கியா இது, ஆளே மாறிவிட்டாரே, இருந்தாலும் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Ocean Hangover♥️ pic.twitter.com/KfSi4AdzML
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) September 21, 2024

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
