அருள் நிதியின் டி பிளாக் படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்- முழு தகவல்
நீண்ட இடைவேளைக்கு பிறகு அருள் நிதி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டி பிளாக்.
அறிமுக இயக்குனர் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் ஒரு த்ரில்லர் கதை. விறுவிறுப்பு குறையாமல் மக்கள் வரவேற்கும் படமாக டி பிளாக் அமைந்துள்ளது.
விக்ரம், யானை படங்களுக்கு இடையில் இப்படமும் நல்ல விமர்சனங்களை கொண்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அருள்நிதி படம் என்றாலே தரமாக இருக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை இப்படம் மூலமும் அவர் நிரூபித்துள்ளார் என்றே கூறலாம்.
தற்போது படம் தமிழகம் முழுலதும் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாட்களில் மிகப் பெரிய ஹிட் என்றில்லாமல் நல்ல வசூல் என சொல்லும் அளவிற்கு படம் ஓடும் என்கின்றனர்.
அருண் விஜய்யின் யானை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலித்ததா?

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
