இசையமைப்பாளர் டி. இமானின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்
டி. இமான்
விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான்.
இதன்பின் விசில், கும்கி, மைனா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ஜில்லா என பல சூப்பர்ஹிட் ஆல்பம் கொடுத்துள்ளார்.
கடைசியாக கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு இசையமைத்திருத்த இமான் தற்போது பப்லிக், வள்ளி மயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவர் பல சூப்பர்ஹிட் சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆம், கலசம், கோலங்கள், திருமதி செல்வம் ஆகிய சீரியல்களுக்கு டி. இமான் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி. இமானின் அம்மா
இந்நிலையில், டி. இமான் தனது அம்மா மஞ்சுளா டேவிட் உடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் கண்டிராத அந்த புகைப்படம் இதோ..

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
