இரண்டாவது திருமணத்திற்கு தயாரான இசையமைப்பாளர் டி.இமான்- யாருடன் தெரியுமா?
marriage
divorce
dimman
musiccomposer
By Yathrika
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் இசையமைப்பாளராக கலக்கி வருபவர் டி.இமான்.
தமிழன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார், தேசிய திரைப்பட விருதையும் வென்றுள்ளார்.
இவர் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள்.
ஆனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக தெரிவித்தார்.
தற்போது வந்த தகவல் என்னவென்றால் டி.இமான் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும், சென்னையை சேர்ந்த உமா என்பவரை மறுமணம் செய்கிறார் என்றும் தகவல் வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US