இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான டி.இமான்..? கல்யாணம் எப்போ தெரியுமா

By Kathick May 11, 2022 02:00 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான்.

இவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. கடந்த வருடம் கூட கண்ணான கண்ணே பாடலுக்கு தேசி விருதை பெற்றார்.

விவாகரத்து 

இவர் கடந்த ஆண்டு, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டார்.

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான டி.இமான்..? கல்யாணம் எப்போ தெரியுமா | D Imman Second Marriage Will Be Held In This Date

இதன்பின், இவர் மீண்டும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.

இராண்டாம் திருமணம்

இந்நிலையில், வருகிற 15ஆம் தேதி டி.இமான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான டி.இமான்..? கல்யாணம் எப்போ தெரியுமா | D Imman Second Marriage Will Be Held In This Date

ஆனால், தனது இரண்டாம் திருமணம் குறித்து டி. இமான் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US