மிரட்டலாக இருக்கும் D50 படத்தின் பர்ஸ்ட் லுக்!! இதோ பாருங்கள்..
கேப்டன் மில்லர் படத்தை அடுத்து தனுஷ், தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், நித்தியா மேனன், செல்வராகவன் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தற்போது D50 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதோ போஸ்டர்..
#D50 is #Raayan ?
— Sun Pictures (@sunpictures) February 19, 2024
? Written & Directed by @dhanushkraja
? Music by @arrahman
Releasing in Tamil | Telugu | Hindi@omdop @editor_prasanna @kalidas700 @sundeepkishan @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss #D50FirstLook pic.twitter.com/vfemOIRKIX

சனி, புதனின் தாக்கம்; ரொம்ப எச்சரிக்கையா இருக்க வேண்டிய ராசிகள் - தப்பிக்க வாய்ப்பில்லை! IBC Tamilnadu

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
