நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் குடும்ப புகைப்படம்- இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்களை தாண்டி மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் தெரிந்து கொள்கிறார்கள். அவர்களின் வேலை நன்றாக இருந்தால் மனதார பாராட்டவும் செய்கிறார்கள்.
அப்படி நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னை நிரூபித்து இப்போது முன்னணி நடிகர்களுக்கு படங்களுக்கு நடனம் அமைத்து வளர்ந்து வருபவர் சதீஷ் கிருஷ்ணன்.
சதீஷ் திரைப்பயணம்
2007ம் ஆண்டு உன்னாலே உன்னாலே என்ற படத்தில் ஹீரோவிற்கு நண்பரான நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார்.
பின் அடுத்தடுத்து தலைவா, தற்காப்பு, எனை நோக்கி பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா, பீஸ்ட் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

சதீஷின் குடும்பம்
சதீஷ் சுவாதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது சதீஷின் குடும்ப புகைப்படம் வெளியாக அட இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri