டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளருக்காக ராகவா லாரன்ஸ் செய்த விஷயம்- எமோஷ்னல் ஆன மேடை

By Yathrika Jan 11, 2024 09:00 AM GMT
Report

டான்ஸ் ஜோடி டான்ஸ்

ஜீ தமிழில் சீரியல்கள் எல்லாம் விறுவிறுப்பாக செல்கிறது, டிஆர்பியிலும் இந்த டிவி சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக டாப்பில் வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் நிறைய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகிறது, மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், சூப்பர் மாம் என நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.

அண்மையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சி படு கோலாகலமாக தொடங்கப்பட்டு இருக்கிறது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளருக்காக ராகவா லாரன்ஸ் செய்த விஷயம்- எமோஷ்னல் ஆன மேடை | Dance Jodi Dance Reloaded 2 This Week Promo

ராகவா லாரன்ஸ்

இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் ஒரு எமோஷ்னல் சம்பவம் நடந்துள்ளது.

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மகன் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மகன் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ

அதாவது ஒரு போட்டியாளரின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லையாம். அவரது அம்மாவின் மருத்துவ செலவிற்கு உதவுவதாகவும், ஒரு பைக் வாங்கி தருவதாகவும் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

அந்த புரொமோ வெளியாக ரசிகர்களும் நல்ல மனிதர் என மனதார வாழ்த்து கூறி வருகின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US