டான்ஸ் ஜோடி டான்ஸ் அனல் பறக்கும் மோதலில் 5 போட்டியாளர்கள்- எப்போது பைனல், தேர்வானது யார் யார்?
டான்ஸ் ஜோடி டான்ஸ்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ்.
முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைய இரண்டாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பமானது.
மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சங்கீதா, சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

இறுதி நிகழ்ச்சி
கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் Semi Final ரவுண்ட் நடைபெற்ற நிலையில் ஏப்ரல் 14ம் தேதி இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.
முதல் ஜோடியாக சுரேஷ், ஹேமா பைனலுக்கு முன்னேறிய நிலையில் மற்ற 4 போட்டியாளர்கள் யார் என கடந்த வாரம் உறுதியானது.
- சுரேஷ்-ஹேமா
- இப்ராஹிம்-அக்ஷிதா
- நவீன்-அக்ஷிதா
- கௌரி-விவேக்
- ஜான் எட்வின்-ரிஷா ஜேக்கப்
இந்த 5 ஜோடி தான் இறுதி நிகழ்ச்சியில் போட்டிபோட இருக்கிறார்கள்.
இதில் டைட்டிலை ஜெயிக்கப்போவது யார், பரிசுகளை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan