டான்சர் ரமேஷை அடித்த இரண்டாம் மனைவி! குடிக்க பணம் தராததால் தற்கொலை? அதிர்ச்சி வீடியோ

By Parthiban.A Jan 31, 2023 05:30 PM GMT
Report

டான்சர் ரமேஷ்

டிக்டாக் புகழ் டான்சர் ரமேஷ் சில தினங்களுக்கு முன்பு 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என செய்தி வந்தது. அவர் ஜீ தமிழ் டிவியில் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அதன் பின் துணிவு, ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரை இரண்டாம் மனைவி கொலை செய்து இருக்கலாம் என அவரது முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்தார்.

டான்சர் ரமேஷை அடித்த இரண்டாம் மனைவி! குடிக்க பணம் தராததால் தற்கொலை? அதிர்ச்சி வீடியோ | Dancer Ramesh Video Before Suicide Goes Viral

இரண்டாம் மனைவி தாக்கும் வீடியோ

இந்நிலையில் தற்போது டான்சர் ரமேஷ் குடிப்பதற்கு காசு கேட்டு தொல்லை செய்ததால் அவரது இரண்டாம் மனைவி கம்பால் அவரை தாக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

குடிக்க காசு கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என அவரே அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.

யாரும் பார்த்திராத அதர்வாவின் சின்ன வயது புகைப்படம்.. அப்பா முரளியுடன் எப்படி இருக்கிறார் பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US