கொரோனாவால் சீரியஸான நிலையில் நடன இயக்குனர்- பணம் இல்லாமல் தவிக்கும் அவரது குடும்பம், சோகமான செய்தி

corona dancer shivashankar
By Yathrika Nov 25, 2021 04:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் பலர் உள்ளார்கள். சிலர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், நம்மைவிட்டு சில பிரபலங்கள் மறைந்தே விட்டார்கள்.

இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையவே இல்லை, இந்திய அளவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபலத்தின் சோகமான நிலை குறித்து ஒரு செய்தி வந்துள்ளது. தமிழ் சினிமாவில் 80, 90களில் நடன கலைஞராக இருந்த சிவ ஷங்கர் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பணம் அதிகம் செலவு ஆவதால் அதை கொடுக்க முடியாமல் அவரது குடும்பம் கஷ்டப்படுகிறார்களாம்.


தங்களுக்கு உதவுமாறு சிவ ஷங்கர் அவர்களின் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US