சித்தி சீரியலில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த காட்சி.. இதோ பாருங்க
டேனியல் பாலாஜி
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு, வடசென்னை, காக்க காக்க போன்ற படங்களை இவருடைய சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக சொல்லலாம்.

நேற்று இரவு மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி மரணமடைந்தார். இவருடைய இறப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கண்டிப்பாக இது தமிழ் சினிமாவிற்கும் மிகப்பெரிய இழப்பு என்பதில் எந்த ஒரு சந்தேகமுக் இல்லை.
சித்தி சீரியலில் டேனியல் பாலாஜி
நடிகர் டேனியல் பாலாஜி முதல் முறையாக நடித்தது சின்னத்திரையில் தான். ராதிகா நடிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் சித்தி. இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடித்திருந்தார்.
அதன்பின் தான் அவர் வெள்ளித்திரை பக்கம் நடிகராக பயணிக்க துவங்கினார். இந்த நிலையில், சித்தி சீரியலில் நடிகர் டேனியல் பாலாஜி நடித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த காட்சியின் புகைப்படம் இதோ :
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri