நானியின் 'தசரா' படம் 2 நாளில் பிரம்மாண்ட வசூல்! இத்தனை கோடியா?
தசரா
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து இருக்கும் தசரா படம் கடந்த மார்ச் 30ம் தேதி திரைக்கு வந்தது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்ததால் நல்ல வசூல் வர தொடங்கி இருக்கிறது.
முதல் நாளில் மட்டும் 38 கோடி ருபாய் தசரா படம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

2ம் நாள் வசூல்
இந்நிலையில் தற்போது 2 நாட்களில் பெற்ற மொத்த வசூல் விவரத்தை தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார். உலகம் முழுக்க 2 நாட்களில் 53 கோடி ரூ. தசரா வசூலித்து இருக்கிறது.
இந்த அறிவிப்பை நானி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தசரா படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 70 கோடி ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
#Dasara's MASS RAMPAGE at the Box Office ❤️?
— SLV Cinemas (@SLVCinemasOffl) April 1, 2023
53+ CRORES Gross Worldwide in 2 days ??
- https://t.co/9H7Xp8jaoG#DhoomDhaamBlockbuster
Natural Star @NameisNani @KeerthyOfficial @Dheekshiths @odela_srikanth @Music_Santhosh @NavinNooli @sathyaDP @saregamasouth pic.twitter.com/xPi31ks9Ir
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள சூரியின் விடுதலை- எவ்வளவு தெரியுமா?