தாஸ் பட நடிகை ரேணுகா மேனனை நியாபகம் இருக்கா?- இரண்டு குழந்தைகளை பெற்று இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகை ரேணுகா
தமிழ் சினிமாவில் எத்தனையோ நாயகிகள் இருக்கிறார்கள், ஒருசிலர் மட்டுமே இப்போது சினிமா பக்கமே வருவதில்லை.
அப்படி தமிழில் ஜெயம் ரவி, ஆர்யாவுடன் படங்களில் நடித்தவர் தான் ரேணுகா மேனன். பரத் நடித்த பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தாஸ், கலாபக் காதலன் படங்களிலும் மலையாளத்திலும் சில படங்கள் நடித்திருக்கிறார்.

குடும்பம்
2006ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் சுராஜ் என்பவரை ரேணுகா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள ரேணுகா அங்கு நடன பள்ளி ஒன்று நடத்தி வருவதாகவும் இந்திய குழந்தைகளுக்கு நடனம் மற்றும் பாரம்பரியத்தை கற்றுக்கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரேணுகா தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம்,

ஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனை நியாபகம் இருக்கா?- இரண்டு குழந்தைகளுக்கு பிறகு எப்படி உள்ளார் பாருங்க
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan