ஆர்யா - சாயீஷா
நடிகர் ஆர்யா - நடிகை சாயீஷா கடந்த 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கஜினிகாந்த் எனும் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் இருவரும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதன்பின் இருவரும் இணைந்து காப்பான் படத்தில் நடித்திருந்தனர்.
திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்து வரும் சாயீஷா கடந்த 2021ம் ஆண்டு அழகிய பெண் குழந்தைக்கு தாய்யானார்.
சாயீஷாவின் மகள்
தங்களுடைய மகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை ஆர்யா அல்லது சாயீஷா அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்கள்.
இந்நிலையில், நடிகை சாயீஷா தனது மகள் அரியனாவுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அச்சு அசல் அம்மாவை உரித்து வைத்தது போல் இருக்கிறாரே ஐரா என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வந்த பட வாய்ப்பு.. நடிகை நயன்தாராவிற்கே இந்த நிலைமையா

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
