90ஸ் நடிகை நதியாவின் மகளா இது - அப்படியே அம்மாவை போலவே இருக்கிறாரே

Daughter Looks alike Actress Nadhiya
By Balakumar Mar 29, 2021 08:53 AM GMT
Report

தமிழில் வெளியான பூவே பூச்சூடவா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நதியா.

தமிழ் திரையுலகில் அறிமுகமானவதற்கு முன் மலையாளத்தில் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவே பூச்சூடவா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி, கமல், பிரபு, கார்த்தி என பலருடன் இணைந்து நடிக்க துவங்கினார்.

மேலும் 1988ஆம் ஆண்டு Shirish Godbole என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை நதியா தனது மகளுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகை நதியாவின் மகளின் இளம் வயது புகைப்படத்தை பார்த்த பலரும், அம்மாவை போலவே மகளும் இருக்கிறாரே என கமெண்ட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US