சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே உருவத்தில் மாறிய பிரபலம்! 19 லட்சம் பேர் பார்த்துள்ளவீடியோ இதோ!

Rajinikanth Davis Warner
By Balakumar Jan 02, 2021 11:21 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான அரசியல் விமர்சனங்கள் நேற்று முதல் ஓய்ந்துள்ளன. உடல் நிலை காரணமாக அவர் அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகியது பெரும் விவாதமானது. அவரின் ஆதரவு யாருக்கு என்பது தான் தற்போது பெரும் இருக்கும் கேள்விக்குறி?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் அவரின் மீது அன்பும் மரியாதையும் இருக்கிறது. அவரின் நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர் இந்தியாவிலும் பெரும் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்திய சினிமா பட பாடல்களுக்கு அவர் நடனமாடுவது மிகவும் ரசிக்கப்படுகிறது.

தற்போது அவர் தர்பார் பட ரஜினி போல மாறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவை 19 லட்சம் பேர்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US