பாக்ஸ் ஆபிஸ்: 16 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
டிசி திரைப்படத்தின் 16 நாட்கள் வசூல் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
டிசி
2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் டிசி.

இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி மற்றும் சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் நாளுக்கு நாள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது டிசி.

இந்நிலையில், 16 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் டிசி திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 16 நாட்களில் உலகளவில் ரூ. 98 கோடி வசூலித்துள்ளது.
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
தேனிலவுக்கு சென்ற பிரித்தானிய புதுமணத் தம்பதி: ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்..தெரிய வந்த காரணம் News Lankasri