பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் உலகளவில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Aug 11, 2026 04:20 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த டிசி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

டிசி

ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் டிசி. இப்படத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி, சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் உலகளவில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல் | Dc Movie 4 Days Box Office Collection

இதுவரை இயக்குநராக பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக ஹீரோவாகவும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்துள்ளார். முதல் திரைப்படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக பட்டையை கிளப்பியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் உலகளவில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல் | Dc Movie 4 Days Box Office Collection

நடிகர்கள், நடிகைகளை தாண்டி இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அமைந்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸ்

ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வரும் டிசி திரைப்படம் 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் உலகளவில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல் | Dc Movie 4 Days Box Office Collection

இந்நிலையில், டிசி 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US