தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: டிசி திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம்

By Karthick Raja Aug 11, 2026 11:00 AM GMT
Report

கடந்த வாரம் வெளிவந்த டிசி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள்

ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள்

டிசி

இயக்குநராக பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் டிசி. இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: டிசி திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் | Dc Movie 4 Days Tamilnadu Box Office Collection

இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த டிசி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: டிசி திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் | Dc Movie 4 Days Tamilnadu Box Office Collection

தமிழ்நாடு வசூல்

தமிழில் வெளிவரும் திரைப்படங்கள் வெளிமாநிலங்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கிறது என்பதும் மிகமுக்கியமாகும்.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: டிசி திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் | Dc Movie 4 Days Tamilnadu Box Office Collection

அப்படி, கடந்த வாரம் வெளிவந்த டிசி திரைப்படம் 4 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US