வசூலில் பட்டய கிளப்பும் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படம்... 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

By Yathrika Aug 12, 2026 04:55 AM GMT
Report

DC திரைப்படம்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்படம் DC.

திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இப்படத்திற்காக அலை மோதுகிறது, அதற்கு முக்கிய காரணம் பட கதை, நடிகர்களை தாண்டி இமாலய வெற்றிக்கு அனிருத்தின் இசை என்பது எல்லோரும் கூறும் முக்கிய விஷயமாக உள்ளது.

வசூலில் பட்டய கிளப்பும் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படம்... 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Dc Movie 5 Days Box Office Details

பாக்ஸ் ஆபிஸ்

படம் வெளியாகி 5 நாள் ஆன நிலையில் வசூலும் பட்டய கிளப்பி வருகிறது.

படங்கள் இயக்கியதன் மூலம் நானும் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் என நிரூவித்தவர் இப்போது நாயகனாக நடித்த படத்தின் மூலமாகவும் செம வசூல் செய்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இப்படம் 5 நாள் முடிவில் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை செய்துள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US