டிசி பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Aug 13, 2026 05:30 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளிவந்த டிசி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல்

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல்

டிசி

பிளாக்பஸ்டர் இயக்குநர் என பெயர் எடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது பிளாக்பஸ்டர் ஹீரோவாகியுள்ளார். அறிமுக நடிகராக இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிசி. இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

டிசி பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Dc Movie 6 Days Worldwide Box Office

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்று சொல்வதை விட, ஒவ்வொரு காட்சிக்கும் தனது பின்னணி இசையாலும், பாடல்களாலும் உயிர் கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா, அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

6 நாட்கள் வசூல்

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் திரைக்கு வந்த டிசி திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாளிலிருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

டிசி பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Dc Movie 6 Days Worldwide Box Office

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US