லோகேஷ் கனகராஜின் DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. வசூல் விவரம் இதோ

By Karthick Raja Aug 05, 2026 10:00 AM GMT
Report

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ்

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இதில், லியோ மற்றும் கூலி ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

லோகேஷ் கனகராஜின் DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. வசூல் விவரம் இதோ | Dc Movie Ticket Pre Booking Box Office

அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படம் இயக்கவிருக்கும் நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக DC திரைப்படத்தில் களமிறங்கியுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. வசூல் விவரம் இதோ | Dc Movie Ticket Pre Booking Box Office

DC

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் DC திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற 7-ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜின் DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. வசூல் விவரம் இதோ | Dc Movie Ticket Pre Booking Box Office

இந்நிலையில், DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 30 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவிலேயே கோடிகளில் வசூலை செய்து நல்ல வரவேற்பை பெறுகிறதா DC என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US