பாக்ஸ் ஆபிஸ்: டிசி திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Aug 20, 2026 08:20 AM GMT
Report

டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 13 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

ரூ. 15 ஆயிரத்தில் எடுத்த படம் கோடிக்கணக்கில் வசூல்.. உலகமே கலாய்த்து ஹிட் ஆன படம்

ரூ. 15 ஆயிரத்தில் எடுத்த படம் கோடிக்கணக்கில் வசூல்.. உலகமே கலாய்த்து ஹிட் ஆன படம்

டிசி

தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கி மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என தொடர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக மாபெரும் உச்சத்தை தொட்ட இவர், டிசி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பாக்ஸ் ஆபிஸ்: டிசி திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Dc Movie Worldwide 13 Days Box Office Collection

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.

வசூல்

இந்நிலையில், 13 நாட்களில் லோகேஷின் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 13 நாட்களில் இப்படம் ரூ. 89 கோடி வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை தொட்டுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என திரை வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ்: டிசி திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Dc Movie Worldwide 13 Days Box Office Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US