என்னால் அழுகையை நிறுத்த முடியல ! - தொகுப்பாளினி டிடி-யின் எமோஷனல் பதிவு..

dd nelson dd neelakandan divayadharshini
By Jeeva Feb 10, 2022 02:50 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பெரியளவில் பிரபலமானவர் டிடி நீலகண்டன்.

இவரை தற்போது அதிகமாக நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை, கடைசியாக ஒருசில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார்.

இதனிடையே தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் எமோஷனல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி தலைவர் 169 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பு வீடியோவில் ரஜினியுடன் அனிருத் மற்றும் நெல்சனும் வந்துள்ளனர். அந்த வீடியோவை டிவி-யில் பார்த்துள்ள டிடி "தன்னால் அழுகையை அடக்கவே முடியல நெல்சா" என பதிவிட்டுள்ளார்.

நெல்சன் மற்றும் டிடி இருவரும் விஜய் டிவி ஒன்றாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US