கண்ணீர் விட்டு அழுத டிடி.. சூப்பர் சிங்கரில் என்ன நடந்தது பாருங்க

By Parthiban.A Dec 12, 2023 02:09 AM GMT
Report

சின்னத்திரையில் தொகுப்பாளராக எக்கச்சக்க ரசிகர்களை வைத்திருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. டிவி நிகழ்ச்சிகளை தாண்டி அவர் பட விழாக்கள், விருது விழாக்கள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவரது காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் அதிக நேரம் அவரால் நிற்க முடியாது. அதனால் சேரில் அமர்ந்துகொண்டு தொகுத்து வழங்கும் வகையில் டிடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

கண்ணீர் விட்டு அழுத டிடி.. சூப்பர் சிங்கரில் என்ன நடந்தது பாருங்க | Dd Dhivyadharshini Cries In Super Singer Video

கண்ணீர்

தற்போது டிடி நேற்று நடந்த சூப்பர் சிங்கர் ஷோவில் கண்ணீர் விட்டு அழும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

சூப்பர் சிங்கர் மேடையில் பிரபல பாடகர் பிரதீப் 'தலைக்கோதும் இளங்காத்து சேதிக் கொண்டுவரும்' என பாடலை பாட தொடங்கியதும் டிடி எமோஷ்னல் ஆகிவிட்டார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுது இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US