அரபிக் குத்து ஒரு பாட்டுக்காக பீஸ்ட் படம் பார்க்கலாம்.. பதிவிட்ட நடிகையை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பீஸ்ட் இன்று ரிலீஸ் ஆன நிலையில் அதை பற்றி தான் சமூக வலைத்தளங்களில் பேச்சு இருந்துகொண்டிருக்கிறது. படத்தில் கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்கப்படாதது, திரைக்கதையில் தொய்வு என பீஸ்ட் படம் தற்போது மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பிரபலங்களும் கூட பீஸ்ட் படம் பற்றி தான் பேசி வருகிறார்கள். விஜய் டிவி தொகுப்பாளர் டிடி ட்விட்டரில் பீஸ்ட் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.
மேலும் அரபிக் குத்து பாடல் மட்டுமே போதும், பீஸ்ட் படம் பைசா வசூல் என கூறி இருந்தார் டிடி. இந்த ட்விட்டை பார்த்த நெட்டிசன்கள் தற்போது அவரை கலாய்த்து வருகின்றனர்.
பீஸ்ட் படத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி டிடியை ட்ரோல் செய்து வருகின்றனர். நீங்களே பாருங்க..
நான் தூங்கிட்டேன் ???#BeastReview ?️#BeastMovie ? #BeastDisater pic.twitter.com/mH3l1Czpa4
— Thanga Pandi - AFC ? (@Thanga_PandiAFC) April 13, 2022
— Aneeqa Zaira (@abujobs23) April 13, 2022