துபாய் சுற்றுலா சென்றுள்ள டிடி-யின் செம ஸ்டைலிஷ் புகைப்படங்கள், இதோ..

DD Divyadharshini DD neelakandan
By Jeeva Jan 06, 2022 08:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதன்படி நெற்றிக்கண் படத்திற்காக நயன்தாராவையும், RRR படத்திற்காக இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்ட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் டிடி அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள டிடி அங்கு எடுத்துக்கொண்ட ஸ்டைலிஷ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.     



GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US