நடக்க முடியாமல் வீல் Chair-ல் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.. ஷாக்கிங் புகைப்படம்

anchor vijay tv dd divyadharshini arthritis shocking picture
By Kathick Jan 04, 2022 01:50 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆம், நெற்றிக்கண் படத்திற்காக நயன்தாராவையும், RRR படத்திற்காக இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்ட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

தொகுப்பாளினி மற்றும் நடிகையாக இருக்கும் திவ்யாதர்ஷினி, தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்காக வைத்துளார்.

அந்த வகையில் தற்போது ' கீல் வாதம் { arthritis } காரணமாக என்னால் ரொம்ப தூரமாக நடக்க முடியாது. அதனால், தான் வீல் Chair-ல் செல்கிறேன் என்று பதிவு செய்துருக்கிறார்.

முதலில் இதனை கண்டு ஷாக்கான ரசிகர்கள், பின் முழுமையாக டிடி சொத்தை பார்த்ததும், அமைதியாகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

நடக்க முடியாமல் வீல் Chair-ல் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.. ஷாக்கிங் புகைப்படம் | Dd Latest Post Shocks Everyone In Instagram

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US