DD Next Level படத்தின் 7 நாட்கள் வசூல் விவரம்.. இதோ பாருங்க
DD Next Level
சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் DD Next Level. இப்படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்க நடிகர் ஆர்யா தயாரித்திருந்தார்.
கீத்திகா டிவாரி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கவுதம் மேனன், மொட்டை ராஜேந்தர், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. எதிர்பார்த்த அளவிற்கு வசூலிலும் வரவேற்பை பெறவில்லை.
வசூல்
இந்த நிலையில், 7 நாட்களில் DD Next Level திரைப்படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 12.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகவும் குறைவான வசூல் என கூறப்படுகிறது.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
அரசியல் முக்கியத்துவம் பெறும் விஜய்யின் இரண்டாவது டெல்லி பயணம் - இந்த முறை என்ன திட்டம்? IBC Tamilnadu