ரசிகர்கள் எதிர்பார்த்த சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
சந்தானம்
நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கி பின் ஹீரோவாக களமிறங்கி தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் DD next level.
இப்படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்க நடிகர் ஆர்யா தயாரித்திருந்தார். நடிகை கீத்திகா டிவாரி, கவுதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

OTT ரிலீஸ்
இந்நிலையில், தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் வரும் 13-ம் தேதி ஜீ 5 OTT தளத்தில் இப்படம் வெளிவர உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை ஜீ 5 தளம் வெளியிட்டுள்ளது.

Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan