தொகுப்பாளினி டிடிக்காக நடிகர் விக்ரம் நொடியில் செய்த விஷயம்- வியந்த பிரபலம்

actor anchor dd vikram mahaan
By Yathrika Feb 10, 2022 04:38 AM GMT
Report

தொகுப்பாளினி டிடி அவரது நிகழ்ச்சியை பார்க்கவே ரசிகர்கள் அதிகம் பார்ப்பார்கள்.

ஆனால் கொரோனா நேரத்தில் இருந்து அவர் தொடர்ந்து எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவது இல்லை. அண்மையில் RRR படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

அது ரசிகர்களிடம் செமயாக ரீச் ஆனது. தற்போது அவர் மகான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். விக்ரம், துருவ், பாபி சிம்ஹா என பலர் கலந்து கொள்ள பேட்டி எடுத்துள்ளார்.

அப்போது டிடி, விக்ரமிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்க உடனே அவர் தொகுப்பாளினியின் உடைக்கு தகுந்த ஷேர்ட் மாற்றி புகைப்படம் எடுத்தாராம்.

இதனை டிடி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இவர் தான் விக்ரம் என அவரை புகழ்ந்து பதிவு செய்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US