10 நாட்களில் உலகளவில் DD returns செய்துள்ள வசூல் சாதனை.. எவ்வளவு தெரியுமா
DD returns
சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் DD returns.
இப்படத்திற்கு முன் இவர் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவையுடன் வெளிவந்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து மீண்டும் திகில் கலந்த நகைச்சுவையுடன் DD returns திரைப்படம் வெளிவந்து மீண்டும் சந்தானத்திற்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது.
இப்படம் ஹாலிவுட்டில் வெளிவந்த Ready or not படத்தின் காப்பி என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், வசூலில் சக்கப்போடு போட்டு வருகிறது.
வசூல்
இந்நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது DD returns திரைப்படம்.

இனி வரும் நாட்களில் இந்த வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அங்காடி தெரு நடிகை சிந்து மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    