கொட்டும் பணமழை, சந்தானம் படம் 4 நாட்களில் இத்தனை கோடிகள் வசூலா
            
                
                By Tony
            
            
                
                
            
        
    DD Returns
சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் டிடி ரிட்டர்ன்ஸ். இப்படம் காமெடி கலக்கலாக இருக்க நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் வெளிவந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாம்.
வசூல்
சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் மிகப்பெரும் வசூலை கொடுத்த படமாக டிடி ரிட்டர்ன்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சந்தனாம் மார்க்கெட் இதன் மூலம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    